
சின்னமனூர்
| சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
| 2006 | N.இராமகிருஷ்ணன் | மதிமுக | 43.24 |
| 2001 | O.R.இராமச்சந்திரன் | த.மா.கா | 50.73 |
| 1996 | O.R.இராமச்சந்திரன் | த.மா.கா | 54.66 |
| 1991 | O.R.இராமச்சந்திரன் | இ.தே.கா | 57.21 |
| 1989 | இராமகிருஷ்ணன் | திமுக | 46.17 |
| 1984 | S.சுப்புராயர் | அதிமுக | 52.17 |
| 1980 | R.T.கோபாலன் | அதிமுக | 49.20 |
| 1977 | R.சந்திரசேகரன் | அதிமுக | 41.50 |